நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பொது அமைதியை கெடுக்க அனுமதிக்க கூடாது: முதல்-அமைச்சர் உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பொது அமைதியை கெடுக்க திட்டமிடுபவர்களுக்கு இடமளித்து விடக்கூடாது என்று கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
4 Oct 2023 5:53 AM ISTபிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்-அமைச்சர் உத்தரவு
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர்கள், வனத்துறை அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
4 Oct 2023 2:16 AM ISTநெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் ஊக்கத்தொகை: 1-ந்தேதி முதல் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவு
நெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்து விவசாயிகளுக்கு வரும் 1-ந்தேதி முதல் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
29 Aug 2023 5:59 AM ISTசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மகளிர் காவலர் விடுதி: ரூ.9.73 கோடி ஒதுக்கி முதல்-அமைச்சர் உத்தரவு
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் போலீசார் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதியை கட்ட ரூ.9.73 கோடி ஒதுக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
22 July 2023 3:27 AM ISTமேயர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் -முதல்-அமைச்சர் உத்தரவு
மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதம் தோறும் மதிப்பூதியம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி மேயர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரமும், நகராட்சி தலைவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரமும் கிடைக்கும்.
14 July 2023 5:56 AM ISTதமிழக முன்னேற்றத்திற்கான திட்டங்களை 5 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும்: முதல்-அமைச்சர் உத்தரவு
தமிழக முன்னேற்றத்திற்கான முத்திரை திட்டங்களை 5 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
17 Jun 2023 5:52 AM ISTகருணாநிதி நிறைவேற்றிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுவதாக அமைய வேண்டும்; முதல்-அமைச்சர் உத்தரவு
கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி நடத்தப்படும் விழாக்கள், அவர் நிறைவேற்றி காட்டிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுவதாக அமைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
23 May 2023 5:36 AM ISTகிராமப்புற திட்டங்களில் கூடுதல் கவனம் தேவை கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவு
கிராமப்புற திட்டங்களில் கூடுதல் கவனம் தேவை என்று கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
7 March 2023 5:27 AM ISTகாலநிலை மாற்ற ஆய்வுக்கு பிறகே திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: முதல்-அமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டில் இனி தொடங்கப்படும் அனைத்துத் திட்டங் களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
4 March 2023 5:32 AM ISTஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட பணிகளை தாமதமின்றி நிறைவேற்றுக - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட பணிகளை தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
6 Feb 2023 7:54 PM ISTபுலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: முதல்-அமைச்சர் உத்தரவு
புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
20 Dec 2022 12:10 AM ISTதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்துக்கு மேலும் ரூ.5 லட்சம்: முதல்-அமைச்சர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்துக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விசாரணை ஆணையம் பரிந்துரையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
17 Nov 2022 5:53 AM IST